வெளிநாடுகளிலிருந்து மேலும் 187 பேர் நேற்று நாடு திரும்பினர் | தினகரன் வாரமஞ்சரி

வெளிநாடுகளிலிருந்து மேலும் 187 பேர் நேற்று நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கத்திக்குள்ளான மேலும் 187இலங்கையர்கள் நேற்றுக் காலை வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, 122இலங்கையர்கள் இந்தியாவில் இருந்தும் 58பேர் கட்டாரிலிருந்தும் மேலும் ஏழு பேர் அபுதாபியிலிருந்தும் வந்துள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா கொவிட் -19 க்கான பி.சி.ஆர்.சோதனைகள் செய்யப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Comments