20ஆவது திருத்தம் எமது நாட்டுக்கு பொருந்த மாட்டாது | தினகரன் வாரமஞ்சரி

20ஆவது திருத்தம் எமது நாட்டுக்கு பொருந்த மாட்டாது

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டுக்குப் பொருத்தமற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

20 ஆவது திருத்த சட்டம் நாட்டில் ஜனநாயகத்திற்குப் பேரழிவாக அமையும் என சுட்டிக்காட்டினார். ஹோரகொல்லவிலுள்ள பண்டாரநாயக்க சமாதி அருகே நேற்று இடம்பெற்ற பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Comments