உனக்கான கவிதை... | தினகரன் வாரமஞ்சரி

உனக்கான கவிதை...

என் காதலை
 உன்னிடம் சொல்லி
 உனக்கான காதல்
 கவிதை எழுத
 என் பேனாவை
 திறந்த போது
 உன்னிதயம்
 பேனாவும்
 திறக்காமலே
 இறுக்காமாக
 மூடிக்கொண்டதால்
 என் கரங்கள்
 உனக்காக காதல்
 கவிதைகள்
 எழுத துடிக்கின்றது
 என்னை அறியாமலே
 என் அன்பே
 
என். கே. வேணி, பலாங்கொடை

Comments