OPPO F17 இன் சக்திமிக்க 'ஒரேஞ்ச் பிரசாரம்' | தினகரன் வாரமஞ்சரி

OPPO F17 இன் சக்திமிக்க 'ஒரேஞ்ச் பிரசாரம்'

இலங்கையர்களடையே படைப்பு உணர்வைத் தூண்டுவதற்கான ஒரேஞ்ச் பிரசாரத்தை OPPO ஸ்ரீலங்கா ஆரம்பித்துள்ளது. நாளாந்த வாழ்க்கையில் துடிப்பான வர்ணமான 'ஒரேஞ்ச்' வர்ணத்தை இந்தப் பிரசாரம் கொண்டாடும் பொழுது, இதனுடன் ஒருங்கு நேரிடும் வகையில் OPPO F17 இன் அறிமுகத்துடன் 'சக்திவாய்ந்த ஒரேஞ்ச்' காணப்படுகிறது.

OPPO ஸ்ரீலங்காவின்  ShOPPOSriLanka  என்ற உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் ‘ஒரேஞ்ச்’ நிறத்திலான எந்தவொரு கூறையும் படம்பிடித்து R+DynamicOrange என்ற ஹாஷ்டக்கைப் பயன்படுத்தி எவரும் அதனைத் தரவேற்றம் செய்யலாம். இது வர்த்தக நாமத்தின் பயனாளர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லையென்பதுடன், எந்தவொரு சாதனத்திலிருந்தும் படங்களை எடுத்து தரவேற்றம் செய்யலாம். படம் முழு சட்டகத்தின் வழியாக ஒரு கூற்றை அல்லது ஒரேஞ்ச் வர்ணத்தை அடங்கும் வகையில் அப்படங்கள் அமையவேண்டும். ஒரேஞ்ச் வர்ணமானது கேளிக்கை, அரவணைப்பு, ஆற்றல் மற்றும் செயற்பாடு என்பவற்றை அலங்கரிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட F17 இன் தோல் போன்ற பின்பக்க அட்டையை அலங்கரிக்கிறது.

இது புதுமை மற்றும் ஆடம்பர உணர்வை வழங்குவதுடன், பயனர்களுக்கு நேர்த்தியான ஒரு வழியையும் வழங்குகிறது. ‘சக்திவாய்ந்த ஒரேஞ்ச்’ என்ற தனித்துவமான வர்ணத்துடன் OPPO F17 ஐ பயனர்கள் அதனைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு உடலில் சிறந்த உணர்வை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

Comments