Samsung Sri Lanka வின் “நத்தல் வாசி மல்ல” | தினகரன் வாரமஞ்சரி

Samsung Sri Lanka வின் “நத்தல் வாசி மல்ல”

பண்டிகைக் கால சலுகைகள்

இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மாா்ட்ஃபோன் வர்த்தக நாமமான Samsung, இந்நத்தார் பண்டிகைக் காலத்தில் ஒரு அற்புதமான சலுகையுடன் இப்பண்டிகைக் கால மகிழ்வினை பெருக்குகிறது. இவ்விடுமுறை காலத்தினை மறக்கமுடியாததொரு விடுமுறைக் காலமாக மாற்றிட, 'Nattal Wasi Malla” நத்தல் வாசி மல்ல சலுகையுடன் வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட் ஃபோன்களில் கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள், 6 மாத கால வரையான ஒப்பற்ற இலவச டேடா பொதிகள் (free data bundles) மற்றும் ரூ. 4999/- பெறுமதியுடைய Samsung battery packs இலவசம்.

Samsung இன் பண்டிகைக்கால சலுகையான “நத்தல் வாசி மல்ல“ மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் விற்பனையாகும் சிறந்த ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளில் இருந்து ரூ. 3500 வரையான அற்புதமான விலைக்கழிவுகளுடன் தோ்ந்தெடுக்கலாம்.

ரூ. 4999/- பெறுமதியுடைய Samsung battery packs, விலை ரூ.85, 490 இலிருந்து ஆரம்பிக்கும் Samsung Galaxy A71 (6/8+128GB) மற்றும் விலை ரூ.66இ 790 இலிருந்து ஆரம்பிக்கும் A51 (6/8+128GB) என்பவற்றுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

நீடிக்கப்பட்ட பெறுமதி சேர்ப்பாக வாடிக்கையா ளர்களுக்கு தமது வேறுபட்ட memory/ RAM இனை A51 க்கு 8GB மற்றும் A71 க்கு 6GB யின் அறிமுக விலையில் அனுபவிக்க முடியும்.

Galaxy A11, A21s, M21, M11, A01 மற்றும் J2 Core ஆகிய ஸ்மாா்ட் ஃபோன்களுக்கும் இவ்விலைக்கழிவுகள் நீடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி Galaxy M31, M21, M11, M01 மற்றும் M01 Core என்பவற்றுக்கு 6 மாத காலம் வரை இலவச unlimited data bundle இனை வழங்குவதன் மூலம் இச்சலுகையை மேலும் வலுப்படுத்துகிறது.

இப்பண்டிகைக் காலத்திற்கு உகந்த சரியான நேரத்தில் Samsung வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த அருமையான சலுகையானது தவறவிடக்கூடாததொன்றாகும்.

இலங்கையின் மிகப் பிரபலமான ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung smartphones எல்லா வயதினருக்கும் ஏற்றவையாகும்.

Comments