வத்தளை கோவில் தீ கட்டுப்பாட்டுக்குள் | தினகரன் வாரமஞ்சரி

வத்தளை கோவில் தீ கட்டுப்பாட்டுக்குள்

வத்தளை - ஹேகித்தை ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் கோவிலில் இரண்டாம் தளத்திலுள்ள திருமண மண்டபத்தில் நேற்றுக்காலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

நேற்றுக்காலை முதல் ஏற்பட்ட இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments