லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்த்தனவின் 135 ஆவது ஜனன தினம் | தினகரன் வாரமஞ்சரி

லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்த்தனவின் 135 ஆவது ஜனன தினம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்த்தனவின் 135 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19,20 ஆம் திகதிகளில் விசேட மதவழிபாட்டு (பின்கம்) நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 

எதிர்வரும் 19ஆம் திகதி இரவு முழுவதும் தம்ம போதனை நிகழ்வும் மறுநாள் மதியம் பிக்குமாருக்கான அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளன. எமது நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர்.விஜேவர்த்தனா பற்றிய விசேட கட்டுரை இன்றைய தினகரன் வாரமஞ்சரியின் 11 ஆம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.


 

Comments