சித்திரை வாழ்த்து | தினகரன் வாரமஞ்சரி

சித்திரை வாழ்த்து

செந்தமிழ் சொல்லெடுத்து...
செங்கமல் வாசம் சேர்த்து...

செங்கதிர் ஒளியூட்டி...
சொந்தங்கள் மனதில்...

பாசஉணர்வூட்டி...
செவ்விதழ்களில் செப்பினேன்

சித்திரை கொண்டாடும்
சிங்கள- தமிழ் சொந்தங்களுக்கு
மனமுவந்த வாழ்த்துக்கள்...

சுந்தரராஜ் சுபாஷினி,
கொழும்பு

Comments