வர்த்தகம்

சர்வதேச விருது பெற்ற பாடகரும், பாடலாசிரியரும் மற்றும் தயாரிப்பாளருமான உமார சிங்கவன்ச, உமாரா இசைக் கலையகத்தை ஆரம்பித்துள்ளார். வயது வேறுபாடின்றி, பாடகர்களாக வரவேண்டும் என்ற அபிலாஷையைக் கொண்டுள்ளவர்களுக்கு இசை மற்றும் குரல் வள பயிற்சியை இந்த அதி நவீன கலையகம் வழங்குகின்றது.348/1, பன்னிப்பிட்டிய வீதி, பெலவத்தை, பத்தரமுல்லை முகவரியில் மிகவும் செளகரியமான இடத்தில்...
2017-08-20 06:30:00
Subscribe to வர்த்தகம்