சிறுவர் மலர்

மட்டக்களப்பு மோர்சாப்பிட்டி வை.எம்.ஏ.சி விளையாட்டுக் கழகத்தின் 89 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய வருடாந்த விளையாட்டு விழா பயனியர் வீதியிலுள்ள கழக விளையாட்டு மைதானத்தில் அதன் தலைவர் ஈ. வைரமுத்து தலைமையில் அண்மையில் நடைபெற்றபோது சிறுவர்கள் பலூன் ஊதி உடைக்கும் மற்றும் எலி ஓட்டப்போட்டிகளில் ஈடுபட்டுள்ளதைக் காணலாம்.(சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு விசேட நிருபர்) 
2017-04-30 06:30:00
Subscribe to சிறுவர் மலர்