பத்திகள் | தினகரன் வாரமஞ்சரி

பத்திகள்

இப்போதெல்லாம் நாங்கள் எங்களுடைய சமூகப் பெறுமானங்களை இழந்துகொண்டு வருகிறோம் என்கிறார்கள். இல்லை இழந்தேவிட்டோம் என்கிறார் நண்பர்.கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகப் பெறுமானம் நகரங்களில் அருகிவிட்டது. ஒருவரையொருவர் சந்தித்துக்ெகாள்வது முதல் சமூகப் பிரக்ைஞ என்பது வரை எதுவுமே கிடையாது. பணத்திற்காக ஓடிக்ெகாண்டிருக்கும் ஒரு மனிதக் கூட்டமே நகரங்களில் இருக்கிறது...
2017-10-15 06:30:00
Subscribe to பத்திகள்