தெற்காசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கைக்கும், அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பிரதமர் இம்ரான் கான் வருகையையடுத்து புதியதொரு அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தெரிவிக்கின்றது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக இருந்து உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்து, கிரிக்கட் ஓய்வுக்குப்...