கட்டுரை | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

கட்டுரை

மனிதனுக்கும் நிலத்துக்குமான இடைத் தொடர்புகளால் வளங்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை தவிர்க்க முடியாத நிலைமையாகி விட்டது. அதிலும் நீரானது மிகவும் மோசமாக முகாமை செய்யப்படுகின்றமை அறியப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டேயிருக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களெல்லாம் சில தசாப்தங்களின் பின்பு நீரைத் தேடி இடம் பெயரும்...
2019-04-20 18:30:00
Subscribe to கட்டுரை