புனைவு/ சிறுகதை

நல்லையா சந்திரசேகரன்உலகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்தது எது? அதற்குச் சொந்தக்காரன் யார்? பல மணி நேர போராட்டங்களின் பிறகும் மாலனுக்குத் தெளிவு வரவில்லை. அப்பாவிடம் கேட்டு விடுவோமா...? இல்லை ஆசிரியரிடம் கேட்டு விடுவோமா?மாலன் தொடர்ந்து சிந்திக்கிறான்...மனிதன் வாழ்க்கையில் மண், பொன், பெண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தானே தன் ஆசையை அகல விரித்துக் அதனையே தளமாகக் கொண்டு...
2017-08-20 06:30:00
Subscribe to புனைவு/ சிறுகதை