செய்திகள் | தினகரன் வாரமஞ்சரி

செய்திகள்

இலங்கையும் இந்தியாவும் 2017ஆம் ஆண்டு செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக் ைகயின் பிரகாரம், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார்.எனவே, இந்தச் செயற்றிட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்ைககளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில்...
2018-10-20 18:30:00
நாட்டை சீரழித்தவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்மட்டக்களப்பில் ‘விருட்சம் நகர்’ ‘சுபிட்சம் நகர்’ வீடமைப்பு கிராமங்களை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்குவில் கிராமத்தில் இந்த...
2018-10-20 18:30:00
விக்கியையும் உள்வாங்கி தேர்தலில் குதிக்கவே பங்காளிகள் முயற்சிவிசு கருணாநிதி, சுமித்தி தங்கராசாதமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஓர் ஆரம்பமாக விளங்கும் வடமாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான மாகாண ஆட்சி நிறைவுக்கு வரும் நிலை யில், மீண்டும் வடமாகாண சபையின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு...
2018-10-20 18:30:00
அமிர்தசரஸ் நகரில் தசரா விழாவில் பங்கேற்றவர்கள் மீது கடுகதி ரயில் மோதியதில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். விபத்து நடந்த ரயில் பாதை பகுதியில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து நேர்ந்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவிக்கையில், அமிர்தசரஸ்...
2018-10-20 18:30:00
லக்ஷ்மி பரசுராமன்தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைப்படி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாடெனக் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.கால இழுத்தடிப்பைக் காரணமாகக் கொண்டு பல கட்சிகள் பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென விரும்புகின்றன. ஆனால், புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு அதிக...
2018-10-20 18:30:00
Subscribe to செய்திகள்