இலக்கியம்/ கவிதை

மனசு அன்பில் தாயாயும்தாங்கு திறனில் தந்தையாயும்விசாலித்திருந்தால்வாழ்வே வசந்தம் தான்!மனசு ரகசியங்களின்களஞ்சியசாலைஏக்கங்களின்புதைகுழி!மனசு முடிவிலிச்சிந்தனைகளைஉற்பவிக்கும்சிந்தனாவாதிமனசு பரப்பில்பிரமாண்டமானஉயிரோட்டமானஇணையத் தளம்!மனசு விசுவரூபமாயும்வாமனமாயும் எம்ஆளுமையின் வீச்சைபிரதிபலிக்கும் !மனசு எஃகானால்‘இரும்பு மனிதர்’ என்பர்மனசு கனிந்து போனால்‘கோழை’ என்பர்! 
2017-04-30 06:30:00
Subscribe to இலக்கியம்/ கவிதை