ஒரு சமூகத்தின் மாணவர்களை புத்திஜீவிகளாக வழிநடத்துவதில் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதுடன், ஒரு அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மிகக் கணிசமான பங்குகளை ஆற்றியிருக்கின்றன. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைத்து உலக நாடுகளும் பல பல்கலைக்கழகங்களை நிறுவி அறிவு சார்ந்த மாணவர்களுடாக ஒரு செயல்திறன் மிக்க சமூதாயத்தை உருவாக்கி...