ஆசிரியர் தலையங்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஆசிரியர் தலையங்கம்

மரண தண்டனை. இலங்கையை அதிரவைத்துள்ள வார்த்தை இது. கொலைக்களமாக மாறும் இலங்கையை பாதுகாக்க எடுக்கும் உச்ச ஆயுதம் மரண தண்டனை. இதயம் பேசும் அர்த்தமாகவே இதனைக் கொள்ள முடியும்.மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையொப்பமிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பும் அமைச்சரவையின் ஏகோபித்த முடிவும் நம்மைமட்டுமல்ல சர்வதேசத்தையும்...
2018-07-15 02:30:00
Subscribe to ஆசிரியர் தலையங்கம்