விளையாட்டு

எதிர்வு கூற முடியாத கிரிக்கெட் ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் அணி 8வது சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ஓட்டங்களால் படுதோல்வியடையச் செய்து இவ் வரலாற்று வெற்றியை பாகிஸ்தான் அணி பெற்றது.உண்மையிலேயே பாகிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தை வெல்லுவதற்கான தகுதியான அணிதான் என்பதை அவர்கள் இத்...
2017-06-25 06:30:00
Subscribe to விளையாட்டு