இன்று பெருந்தோட்டங்களில் முறைசாரா முறை (போர்ட் லீப் முறை, மாற்றுபயிர்ச் செய்கைகள், மாற்று விவசாய முறைகள், கோழிப் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் இது வியாபித்துள்ளது. இந்த முறைசாரா முறைகளுக்கூடாக தொழிலாளர்கள் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம், தொழிலாளியாக அடிமைப்பட்டு வாழத்தேவையில்லை, தொழிற்சங்கங்களோ, கூட்டு...