உலகம்

பாரதீய ஜனதா கட்சியின் பொற்காலம் என நரேந்திர மோடியின் இந்த ஆட்சியைக் குறிப்பிடலாம். அவர் மீது அகில இந்திய அளவில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற போதிலும் ‘இந்தி பெல்ட்’ என அழைக்கப்படும் பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, உட்பட இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜ.க செல்வாக்கு செலுத்தி வருகிறது. இங்கெல்லாம் பா.ஜ.க வறுமையை ஒழித்து வேலை வாய்ப்புகளை அள்ளி...
2017-04-30 06:30:00
Subscribe to உலகம்