நடப்பு | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

நடப்பு

கடலுடன் கதைக்கிறேன்
வெயிலை இரசிக்கிறேன்
பள்ளிப்பருவத்திற்குள் மீண்டும்
அழைத்து செல்லும் நம் காதல்
பயணம்  நான் முதன் முதலாய்
எழுதிய காதல் இசை அதற்கு
ஆதார ஸ்ருதி நீ பிறை நிலவாய்
தேய்ந்தவள் முழு நிலவாய்
மாற்றுகிறாய் என் காதுகளிற்குள்
காதல் இசைபாய்ந்தோடுகிறது

ஸ்டோனி லியானி,
வோல்ட்றிம் லிந்துல

Comments