'நாங்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?' | தினகரன் வாரமஞ்சரி

'நாங்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?'

பென்டோரா ஆவணங்களில் எமது பெயர் வந்துள்ளமை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் கோரியுள்ளேன். அதனால் நானும் என் மனைவி யும்ஏன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என திருக்குமார் நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் திருக்குமார் நடேசன் அவரது மனைவியான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இது குறித்து எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,நானும், எனது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றமை போலியான செய்தி என தெரிவித்தார். நானும், எனது மனைவியும் இலங்கையில் அதிகம் இருந்ததால் இந்த நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை.

நாங்கள் வேறு எந்த நாட்டிற்கும் ஓடி ஒளியவில்லை.

Comments