மேல் மாகாண ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

மேல் மாகாண ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

ரயில் சேவைகள் மேல் மாகாணத்தில் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ரயில் பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் குறித்த ரயில்களில் பயணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments