சதொச வெள்ளைப்பூடு விவகாரம்; வர்த்தகரின் மகனும் CID யினரால் கைது | தினகரன் வாரமஞ்சரி

சதொச வெள்ளைப்பூடு விவகாரம்; வர்த்தகரின் மகனும் CID யினரால் கைது

சதொச நிறுவனத்திடமிருந்து வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை மோசடியான முறையில் கொள்வனவு செய்ததாக கூறப்படும் வர்த்தகரின் மகன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேர்ந்த 25 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 11,719,520 ரூபா மோசடி செய்தமை, போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்க ஆதரவளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபர் நேற்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Comments