கொழும்பின் வரலாறு- இது புதுசு | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பின் வரலாறு- இது புதுசு

•போர்த்துகேயரின் வருகையின் பின்னர் கொழும்பு படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்றைய பெருநகராக மாறியிருக்கிறது. இலை மா மரம் அல்லது கொல – அம்ப என்பதுதான் பின்னர் கொலம்ப, கொழும்பு, கெலம்போ என மருவியதாகவும் சொல்வார்கள். இப்படி எத்தனையோ கொழும்புத் தகவல்கள் உள்ளன...
•அடுத்த இதழில் இருந்து பல சுவையான, முன்னெப்பொழுதுமே கேள்விப்பட்டிராத தகவல்களையும், பார்த்திராத புகைப்படங்களையும் தாங்கி கொழும்பின் வரலாறு உங்கள் கண்முன் விரியப்போகிறது.
•இதை எழுதுபவர் ஆய்வாளர் என். சரவணன்.
•உங்களுக்காகவே தேடிப்பிடித்து, சேகரித்து, வரிசைப்படுத்தி விருந்து படைக்கிறார்.
•அடுத்தவாரம் காலிமுகத்திடலின் வரலாறு விரியப் போகிறது, அபூர்வமான படங்களுடன்...
•என்ன, சரியா? கடைக்காரரிடம் சொல்லி வையுங்கள் காலையிலேயே டாண் என வாரமஞ்சரி கைக்கு வந்துவிட வேண்டுமென...

 

Comments