மே.9 வன்முறை சம்பவம்; இதுவரை 3,056 பேர் கைது ; 150 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் | தினகரன் வாரமஞ்சரி

மே.9 வன்முறை சம்பவம்; இதுவரை 3,056 பேர் கைது ; 150 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 24மணித்தியாலங்களில் மேலும் 14பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்படி 857சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 3ஆயிரத்து 56சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் ஆயிரத்து 150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

Comments