பொது மன்னிப்பு ஆவணங்களில் கையொப்பமிட்ட ரஞ்சன் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பொது மன்னிப்பு ஆவணங்களில் கையொப்பமிட்ட ரஞ்சன்

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கையொப்பமிட்டுள்ளதாக சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments