மக்களை உருவேற்றி, அதன் ஊடாக அரசியல் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளும் போக்கு எமது நாட்டின் அரசியல்வாதிகள் பலருக்கு கைவந்த கலையாகும். பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையில், மக்களை எவ்வேளையிலும் அரசியல் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசியல்வாதிகள் பலரின் விருப்பம். இலங்கையில்…
ஆசிரியர்
-
-
மேற்குநாடுகளில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அனைவருமே எமது நாட்டின் பிரிவினைக்கு ஆதரவானவர்களென்ற எண்ணம் எமது நாட்டின் பெரும்பான்மையின மக்கள் பலரிடம் ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது. மேற்குநாடுகளில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு விரோதமான எண்ணம் கொண்டவர்களென்று பெரும்பான்மைச் சமூகத்தில்…
-
இலங்கைத் தேசமானது இயற்கை வளங்களும், வனப்பும் நிறைந்த சிறிய குட்டித்தீவாக இருந்த போதிலும், இந்நாட்டில் ஐக்கியமும் அமைதியும் இன்னுமே தோன்றவில்லை. எமது நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு காலமாகிவிட்ட போதிலும், இன, மத பேதங்களும் முரண்பாடுகளும் இன்னும் முடிவின்றித்…
-
மாத்தளை மாவட்டத்திலுள்ள எல்கடுவ பிளாண்டேசனுக்கு உட்பட்ட ரத்தவத்தை தோட்ட கீழ்ப்பிரிவில் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தவர்கள் வசித்து வந்த தற்காலிக வீடொன்று அதே தோட்டத்தின் அதிகாரியின் தலைமையில் கடந்த வார இறுதியில் தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அக்குடியிருப்பில் குடியிருந்ததாகக் கூறப்படும் மூன்று குடும்பங்கள்…
-
இலங்கையைப் பெருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு பெரிதும் உதவக்கூடிய துறைகளில் ஒன்றாக உல்லாசப் பயணத்துறை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அது பொருளாதார மேம்பாட்டுக்கான இலக்குகளை விரைவாக அடைந்து கொள்ளக்கூடிய முன்னணித் துறையாகவும் காணப்படுகிறது. கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இந்நாடு, கட்டம் கட்டமாக…