சிறுவர் மலர் | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர் மலர்

ஒரு மடத்தில் துறவியொருவர் இருந்தார். நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர்.  சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், “எல்லாத் தீமைகளுக்கும் அச்சம்தான் அடிப்படைக் காரணம்; அச்சத்தால் வெறுப்பு வருகிறது; பகை ஏற்படுகிறது; பேராசை உண்டாகிறது; அதனால் நாம் எந்தச் சூழலிலும் அச்சப்படக் கூடாது'' என்றார்.  குறுக்கிட்ட சீடர் ஒருவர், “ஐயா! அச்சத்தால் பேராசை...
2021-07-31 18:30:00
Subscribe to சிறுவர் மலர்