சினிமா | தினகரன் வாரமஞ்சரி

சினிமா

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். அதனால் படக்குழு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.மேலும் அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்தின் அறிமுக பாடல் நாங்க வேற மாதிரி...
2021-10-23 18:30:00
Subscribe to சினிமா