புனைவு/ சிறுகதை | தினகரன் வாரமஞ்சரி

புனைவு/ சிறுகதை

காலைச்சூரியனும் இன்னும் கண்ணில் தென்படவில்லை, மெல்லிய பனித்துளிகளும் மேனியில் வீழ்ந்து, குளிரைக்கூட பொருட்படுத்தாமல் போர்க்கள வீரன் போல ஆச்சாரியாவும் தன் வீட்டு முற்றத்தை துப்பரவு செய்து கொண்டு இருந்தான். 'நேற்று இருந்த வெயிலுக்கு இது என்ன கடவுளின் பரிசா!" என்று நினைத்த படியே பின் பக்கமாகவும் வேலையை தொடர்ந்தான். 'என்னதான் மழையோ, குளிரோ தனது வழமையான வேலைகளை செய்யாமல்...
2021-07-31 18:30:00
Subscribe to புனைவு/ சிறுகதை