பதவியேற்ற கையுடன் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ அதிரடி
புதிய திருத்த சட்டமூலம் நிறைவேறியதும் இரட்டை குடியுரிமை கொண்டோரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும்அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாளை திங்கட்கிழமை சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி...