சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதாம்!
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் மரக்கறி வியாபாரிகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலை தொடருமானால் மிக விரைவில் விவசாயிகள் தங்களுடைய தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடலாம். டீசல் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஒருபுறமென்றால் மறுபுறத்தில் இரசாயன உரவகைகள் இல்லாமை காரணமாக...