இன்று தேசிய சிறைக்கைதிகள் தினம்; ரஞ்சனின் விடுதலையில் சஜித் தீவிர நம்பிக்கை | தினகரன் வாரமஞ்சரி

இன்று தேசிய சிறைக்கைதிகள் தினம்; ரஞ்சனின் விடுதலையில் சஜித் தீவிர நம்பிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வார் என தான் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ twitterயில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அது சாத்தியமாகுமா?எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Comments