SJB யிலிருந்து மேலும் சிலர் அமைச்சராகலாம் | தினகரன் வாரமஞ்சரி

SJB யிலிருந்து மேலும் சிலர் அமைச்சராகலாம்

அமைச்சுப் பதவிகள் மற்றும் சலுகைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மேலும் சில எம்.பிக்கள் அரசாங்கத்தில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments