VEGETARIAN SOCIETYஇன் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ள சுவதேஷி வர்த்தகநாம தயாரிப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

VEGETARIAN SOCIETYஇன் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ள சுவதேஷி வர்த்தகநாம தயாரிப்புகள்

80ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகைகளைக் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இலங்கையின் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வரும் சுவதேஷி (Swadeshi Industrial Works PLC) நிறுவனத்தின் வர்த்தகநாம உற்பத்திகளான குழந்தைகள் முதல் வளர்ந்தவர்களுக்கான சவர்க்கார உற்பத்தி வகைகள், பொடிவோஷ் மற்றும் ஷவர்ஜெல் உற்பத்தி வகைகள் Vegetarian Societyஇன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்புமிக்க Vegetarian Society ஆல் 100%கம்பனியின் தயாரிப்புக்கள் Vegetarian என்ற அதிகார பூர்வ அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக முத்திரையைக் காண்பிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளன.

பின்வரும் தயாரிப்புகள் இப்போது Vegetarian Society ஆல் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக முத்திரையை பொதிகளில் கொண்டிருக்கும்: சுவதேஷி கோம்பாஹேர்பல், சுவதேஷி கோம்பாகிளியர் சவர்க்காரம், சுவதேஷி கோம்பா பொடிவோஷ் தயாரிப்புவகை, ராணி சந்தனம், ராணிஜெல்பார், ராணி ஷவர்கிரீம் தயாரிப்பு வரிசை மற்றும் சுவதேஷி கோம்பா பேபிசவர்க்காரம்.என்பன அவற்றில் அடங்கும்.

 

Comments