சிறுவர் முதல் பெரியோரையும் தாக்கும் இன்ஃப்ளுவென்சா | தினகரன் வாரமஞ்சரி

சிறுவர் முதல் பெரியோரையும் தாக்கும் இன்ஃப்ளுவென்சா

புதிய இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பெரியவர்கள் மற்றும் சிறுவர் மத்தியில்   பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃப்ளுவென்ஸா வைரஸால் பாதிக்கப்படலாமென்று அவர் கூறினார்.   காய்ச்சல், தலைவலி, சளி, மூக்கில் நீர்வடிதல், இருமல் மற்றும் பசியின்மை, சில சமயங்களில் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

Comments