தாமரை | தினகரன் வாரமஞ்சரி

தாமரை

 

தாமரையானது நீரில் வளரும் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா என்பதாகும். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா, இலங்கை மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்படுவதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை மிகவும் போற்றப்படும் இடம் பிடித்துள்ளது.

பி. சந்தோஷ்,

தரம் 04, கொ/சென். பீற்றர்ஸ் கல்லூரி,

கொழும்பு 04. 

Comments