மனம் திறந்தார் | தினகரன் வாரமஞ்சரி

மனம் திறந்தார்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களை பற்றி அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார் காஜல் அகர்வால்.

அஜித்தை பற்றி பேசும்போது, அஜித் என்றால் அன்பு, மரியாதை. அட்வைஸ் பண்ற கேரக்டர் இல்லை. அவரை சும்மா கவனிச்சிட்டு இருந்தாலே நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர் பிரியாணி எனக்கும் செய்து கொடுத்தார், சான்ஸே இல்லை என்றார்.

விஜய் பற்றி கூறும்போது, விஜய் என்றால் கடின உழைப்பு. படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார், ஆனால் ​கெமரா முன் வந்தால் நடிப்பில் அசரடிப்பார். வெற்றிகளைத் தலையில் ஏற்றிக் கொள்ளாத அந்தப் பக்குவத்தை நானும் கற்றுக் கொள்ள நினைக்கிறேன் என்றார். 

Comments