ஹன்சிகாவுக்கு என்ன நடந்தது? | தினகரன் வாரமஞ்சரி

ஹன்சிகாவுக்கு என்ன நடந்தது?

என்ன ஆச்சு ஹன்சிகாவிற்கு புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புகைப்படம் ஹன்சிகா எங்கேயும் காதல், ரோமியோ ஜுலியட், மனிதன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
 
 இவர் நடிப்பில் சமீபத்தில் கூட குலேபகாவலி படம் திரைக்கு வந்தது.   
 
இந்நிலையில் ஹன்சிகா என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அவரின் குண்டான தோற்றம் தான், ஒரு சில வருடங்களிலேயே படத்திற்காக கொஞ்சம் மெலிந்து காணப்பட்டார்.   ஆனால், சமீபத்தில் உடல் எடையை குறைக்கின்றேன் என மொத்தமாக தன் எடையைக்  குறைத்து ரசிகர்களே அதிர்ச்சி அடையச் செய்து விட்டது. 

Comments