குண்டு இலியானா | தினகரன் வாரமஞ்சரி

குண்டு இலியானா

இலியானா தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

அதே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இலியானா என்றாலே அவரின் ஸ்லீம் உடல் தான் பலருக்கும் ஞாபகம் வரும், அந்த வகையில் சமீபத்தில் இலியானா உடல் எடை போட்டு ஆளே மாற, ரசிகர்களுக்கே ஷாக் தான்.

Comments