தெரிந்து கொள்வோம்..! | தினகரன் வாரமஞ்சரி

தெரிந்து கொள்வோம்..!

இலங்கையில் நாணயம் வெளியிடும் இடம்

   இலங்கை மத்திய வங்கி  

முத்திரை வெளியிடும் இடம்

   அஞ்சல் திணைக்களம்  

தேசிய அடையாள அட்டை பெறும் இடம் எது?

   ஆட்பதிவுத் திணைக்களம்  

கடவுச்சீட்டு பெறல் மற்றும் கடவுச்சீட்டு புதுப்பிக்கும் இடம்

   குடிவரவு குடியகழ்வு திணைக்களம்  

சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் பெறும் இடம்

   மோட்டார் போக்குவரத்து திணைக்களம்.  

கே.எல். ஹில்மி,  
தேசிய பாடசாலை,  சம்மாந்துறை.  

Comments