American Express - டயலொக் அக்சியாடா பிஎல்சியுடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு அன்பளிப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

American Express - டயலொக் அக்சியாடா பிஎல்சியுடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு அன்பளிப்புகள்

டயலொக் அக்சியாடாவுடன் இணைந்து நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express இனால் 3அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு புதிய Apple iPhone 11கையடக்க தொலைபேசிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன.

2020ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த ‘Pump Fuel and Win’ திட்டத்தினூடாக வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 3அதிர்ஷ்டசாலி அட்டைதாரர்களுக்கு இந்த தொலைபேசிகள் வழங்கப்பட்டிருந்தன.  

ரூ. 2500 அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு எரிபொருள் நிரப்புவதனூடாக, Pump Fuel and Win ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு 3 மாத காலப்பகுதியினுள் விறுவிறுப்பான அன்பளிப்புகளை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டது.    

Comments