நட்பு | தினகரன் வாரமஞ்சரி

நட்பு

இன மத நிற மொழி இல்லை!
தேடாமல் கிடைக்கும்
நட்புக்கு எதுவும் நிகராகுமா?
இதயத்தின் எல்லைக்கு அப்பால்
எத்தனையோ உண்மைகள்-
உணர்வின்றி உறங்குகின்றது
நட்பால் இவை மேல் ஓங்கி
எம்மை இணைத்து விடும்...
மாபெரும் சக்தி இந்த நட்புதான்!...
 
எம். எஸ். எம். முலௌபர்
திஹாரிய.

Comments