சிறந்த பத்திரிகையாளர் விருது | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த பத்திரிகையாளர் விருது

சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த 25 ஆம் திகதி மவுன்ட்லெவனியா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை பத்திரிகையாளர் ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஒழுங்கமைத்த விருது வைபவத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த  ரொயல் ரேமன்ட் (டெய்லி நியூஸ் ஒன்லைன்), விமுக்தி  துசந்த, அசங்க பண்டார (தினமின வெப்), இசுரி கவிரட்ன (சண்டே ஒப்சேவர்), தாரகா விக்கிரமசேகர (சிலுமின) ஆகியோர் விருதுகளை பெற்றதைப் படத்தில் காண்க. 

Comments